Thursday, August 20, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

தெற்கு லெபனானில் உள்ள பல பகுதிகளில்,  இஸ்ரேலிய இராணுவம் கடுமையான
ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாக லெபனான் தேசிய செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள வாடி அல்-சலூகி அல்-ஹுஜைர் ஆகிய நகரங்கள்
மற்றும் கப்ரிகா . டூலைன் ஹுலாஆகிய பள்ளத்தாக்குப் பகுதிகளில் இவ்வாறு
தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கே உள்ள அல்-மன்சூரி நகரத்திலும் இஸ்ரேலிய இராணுவம்
குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம்
குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments