Sunday, October 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு எதிரான மேலும் இரண்டு வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,  அந்த வழக்குகளில் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments