Friday, September 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிசமிகள் மூட்டிய தீயால் பல ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

விசமிகள் மூட்டிய தீயால் பல ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

யாழ்ப்பாணம் வேலணை,  மண்கும்பான், சட்டி வீதியை அண்டிய பகுதியில்
நேற்று (10) பிற்பகலில் விசமிகள் மூட்டிய தீயால் பல ஏக்கர் வயல் நிலங்களில் தீ பரவியதோடு, பயன்தரு மரங்கள் பலவும் அழிவடைந்துள்ளன.

அதனையடுத்து பிரதேச வாசிகள் சிலர் ஒன்றிணைந்து செயற்பட்டு தீயைக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

யாழ் குடாநாட்டில் அதிகமான வெப்பநிலை நிலவிவரும் நிலையில் இவ்வாறான
விசமிகளின் செயற்பாடுகள் பாரிய தீ அனர்த்தங்களை ஏற்படுத்தும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments