Tuesday, September 15, 2026
https://thaaitv.com/
Homeசினிமாஅஜித்தை ஆரத்தழுவிய விஜய்

அஜித்தை ஆரத்தழுவிய விஜய்

சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்,
அங்கு நடிகர் அஜித்குமாரை சந்தித்து கார் பந்தயத்தில் வெற்றி பெற
வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது,  விஜய் அஜித்குமாரை ஆரத்தழுவி வாழ்த்தியதுடன்இ இருவரும்
இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர்.

அங்கு திரண்டிருந்த லண்டன் வாழ் தமிழர்கள் விஜயுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதுடன்,  அவரிடம் ஆட்டோகிராபும் பெற்றுக்கொண்டனர்.

விஜய் மற்றும் அஜித்குமார் ஒன்றாக இருக்கும் காட்சிகளை கண்ட இங்கிலாந்து வாழ்
தமிழர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments