Wednesday, October 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச,  ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமைவாகவே
அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், கொழும்பு இலக்கம் 11 மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments