Tuesday, October 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  ஷிரந்தி ராஜபக்ஷ,  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அவர்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments