Friday, October 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்கள் தொடர்பில் வெளியான உத்தரவு

விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்கள் தொடர்பில் வெளியான உத்தரவு

விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்
தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம,  பூங்காவில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கு நேற்று (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாற்றமின்றி தொடரும் என அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments