இலங்கை இராணுவத்தின் 71ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல்
சம்பத் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த இவர்இ எதிர்வரும் 27ஆம் திகதி முதல்
இந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இவரது நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், புதிய
தலைமை அதிகாரியாக அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

