Saturday, October 31, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய
பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை
பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 5 ரூபாயினால் அதிகரிக்கப்படுவதாக
அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments