போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான
தகவல்களைப் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக 1818 என்ற அவசர தொலைபேசி
இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இலக்கம் 24 மணிநேரமும் தொடர்ச்சியாகச் செயற்படும் என அரசாங்க
தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

