Monday, November 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநவம்பருக்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நவம்பருக்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய,  12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல்
எரிவாயு சிலிண்டரின் விலை 4, 365 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை
செய்யப்படவுள்ளது.

5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 1, 750 ரூபாவாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று,  2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர்
815 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments