Saturday, November 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய எம்.பி

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய எம்.பி

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல் நாளில் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

அந்தவகையில் மாவீரர் துயிலமில்லத்தினைத் தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேரற்றி,
மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளைச் செலுத்தினார்.

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திற்கான பாராளுமன்ற
அமர்வுகளில் பங்கேற்பதற்கென தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
கொழும்பில் தங்கியுள்ள நிலையில் அவரால் இவ்வாறு மாவீரர்களுக்கு
உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments