அமெரிக்காவின் தேசிய விடுமுறையான தாங்க்ஸ்கிவிங் தினத்தை முன்னிட்டு,
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில்
மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
தூதரகத்தின் வழக்கமான சேவைகள் மற்றும் அலுவலக நடவடிக்கைகள் குறித்த
இரு தினங்களிலும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகப் பணிகள் நவம்பர் 30ஆம் திகதி மீண்டும் வழமைக்குத் திரும்பும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

