Thursday, November 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர்-மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர்-மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேயி குல்கர்னி மற்றும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ
சந்திப்பொன்று கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில்
நடைபெற்றுள்ளது.

நேற்று (25) பிற்பகலே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments