உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
தற்போது வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் அம்பாறை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு
வெளியாகியுள்ளன.
அம்பாறை நகர சபையில் இலங்கை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 6, 034 வாக்குகள் -10 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2, 002 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1- 1, 129 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 782 வாக்குகள் – 1 உறுப்பினர்
பொதுஜன ஐக்கிய முன்னணி – 397 வாக்குகள் – 1 உறுப்பினர்

