Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை (Namal Rajapaksa) கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தெரிய வருகையில் வழக்கொன்றில் அவர்  நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையால், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (28) இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments