வரலாற்றில் முதல் முறையாக தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருக்கு பிரித்தானியாவில் உள்ள வரலாற்று மையத்தில் அஞ்சலி செய்யப்பட்டுள்ளது.
அங்கு தாயகத்தை போல் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டு இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டது.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
அச்சமயம் விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு 2009ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




https://www.youtube.com/live/cpRrbAbCruM?si=aNYZ4ht-q_uYoKJ6

