Wednesday, April 1, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க கட்டணம் செலுத்தவில்லை

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க கட்டணம் செலுத்தவில்லை

ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அரசாங்கத்திற்கு எந்தவித கட்டணத்தையும் செலுத்தவில்லை என மலேசிய தகவல் தொடர்பாளர் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரானுக்கு கட்டணம் செலுத்தப்படுவதாக
தகவல்கள் வெளியாகின்றன.

இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என மலேசிய தகவல் தொடர்பாளர்
அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments