Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிஜய் - காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு

விஜய் – காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு

தவெகவுடனான காங்கிரஸின் கூட்டணி உறுதியான நிலையில் பனையூர் அலுவலகத்தில் விஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளதோடு, தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேரின் ஆதரவுக் கடிதத்தையும் விஜய்யிடம் வழங்கியுள்ளனர்.

மேலும் இன்று தவெக தலைவர் விஜய் இன்று பிற்பகல் ஆளுநரைச்
சந்தித்து ஆட்சிமைக்க உரிமை கோரவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments