தவெகவுடனான காங்கிரஸின் கூட்டணி உறுதியான நிலையில் பனையூர் அலுவலகத்தில் விஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளதோடு, தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேரின் ஆதரவுக் கடிதத்தையும் விஜய்யிடம் வழங்கியுள்ளனர்.
மேலும் இன்று தவெக தலைவர் விஜய் இன்று பிற்பகல் ஆளுநரைச்
சந்தித்து ஆட்சிமைக்க உரிமை கோரவுள்ளார்.

