Wednesday, August 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோது,  அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கில்,  பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments