Tuesday, May 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவு : தமிழக முதலமைச்சர் போட்ட பதிவு

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவு : தமிழக முதலமைச்சர் போட்ட பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழக முதலமைச்சர்
விஜய் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும்
துணை நிற்போம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments