Thursday, June 11, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாதமிழகம்பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நாளை தேனியில்

பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நாளை தேனியில்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான
தேனியில் நாளை மாலை நடைபெறும் என்றும்இ இன்று இரவு,  சென்னை
இல்லத்திலிருந்து பாரதிராஜா உடல் தேனிக்குக் கொண்டு செல்லப்படும் என்று
அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா (84)
இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

உடல்நலக் குறைவுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா,
சென்னை நீலாங்கரை வீட்டில் இன்று காலை இயற்கை எய்தியதாக அவரது
குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்கு திரையுலகினரும் முக்கிய பிரபலங்களும் இரங்கல்
தெரிவித்து இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments