Wednesday, June 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையோஷித ராஜபக்ஷவுக்கு பிணை

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில்
விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான்,  சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பதாக அறிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments