Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஏனையவைவிளையாட்டுதம்புள்ள அணிக்கு புதிய உரிமையாளர்

தம்புள்ள அணிக்கு புதிய உரிமையாளர்

LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக
அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்
நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய தம்புள்ளை அணி எதிர்வரும் LPL போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் என்ற
பெயரில் போட்டியிடவுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments