Tuesday, July 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள
கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க,  அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவும்
சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments