Saturday, September 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாமலிடம் சிறையில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

நாமலிடம் சிறையில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

கிரிஷ்’ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிரிவர்தனவிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக,  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments