Friday, October 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஹோமாகம பொலிஸின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்

ஹோமாகம பொலிஸின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்

ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எதிர்வரும்
நவம்பர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் காவலில் சந்தேகநபரான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்
தொடர்பில் முன்னதாக இவர் கைது செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments