Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதனியார் வங்கியில் திடீர் தீ விபத்து

தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து

மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் இன்று முற்பகல்
திடீரென தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது
பரவி வரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments