Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாவயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்த நிலையில்,  கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், வயநாடு உள்ளிட்ட 8 கேரள மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தற்போது கனமழை பெய்து வருவதால் வயநாட்டில்
மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் நிலச்சரிவில் சிக்கி 147 பேர் உயிரிழந்துள்ளதுடன் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் வசித்த 400 பேரின் கதி கேள்விக்குறியாகியுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments