Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாநிலையான நிலையில் பிரிட்டனின் பணவீக்கம்

நிலையான நிலையில் பிரிட்டனின் பணவீக்கம்

பிரிட்டனின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி,  2024 ஆகஸ்ட் மாதத்துக்கான நாட்டின் பணவீக்கம் 2.2%  ஆக நிலையானதாக காணப்படுகிறது.

விமானக் கட்டணங்களுக்கான விலைகள் உயர்ந்தன,  ஆனால் எரிபொருள் விலை குறைவாலும்,  உணவகங்களில் குறைந்த விலைகளாலும் இந்த உயர்வு ஈடுசெய்யப்பட்டது என்று பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகம்   தெரிவித்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரம்,  பணவீக்கம் பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் இலக்கான 2%  ஐ விட சற்று அதிகமாக உள்ளது. ஆனால் வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் உச்சத்தை விட இது கணிசமாகக் குறைவு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments