Saturday, August 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றையதினம் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 9 மணி முதல்
மாலை 3 மணி வரை இரத்ததானம் இடம்பெற்றது.

இரத்ததான முகாம் நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர் என பல குருதிக் கொடையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments