Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஏனையவைவிளையாட்டுஓய்வு பெறுவதாக அண்டர்சன் அறிவிப்பு

ஓய்வு பெறுவதாக அண்டர்சன் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர்’ தனது 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், விளையாட்டு
ரசிகர்களுக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

41 வயதான ஆண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments