Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்திருக்கேதீஸ்வர ஆலய திருக்கல்யாண உற்சவம்

திருக்கேதீஸ்வர ஆலய திருக்கல்யாண உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய
வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு 7 ஆம் நாள் விசேட திருக்கல்யாண உற்சவம் இடம் பெற்றது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி,வெளி வீதி உலா வந்தனர்.

நாளை (21) தேர் திருவிழா மற்றும் 22 ஆம் திகதி புதன்கிழமை தீர்த்த உற்சவம்
இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments