Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிஜயதாச மற்றும் கீர்த்திக்கு எதிராக தடை உத்தரவு

விஜயதாச மற்றும் கீர்த்திக்கு எதிராக தடை உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ மற்றும்
பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்த ஆகியோர் செயற்படுவதற்கு
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட
முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான
இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments