Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாISIS  பயங்கரவாதிகள் இந்தியாவில் கைது

ISIS  பயங்கரவாதிகள் இந்தியாவில் கைது

இலங்கையைச் சேர்ந்த ISIS  பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும்
4 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர்களை குஜராத்
தீவிரவாத தடுப்பு பிரிவு கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேகநபர்கள் நால்வரிடமும் நீண்ட நேரம் விசாரணை
நடத்தப்படும் என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ISIS பயங்கரவாதிகள் எதற்காக அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தனர்
என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments