Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்வணிக ஆவணங்களில் பொய்யான விபரங்கள் வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி

வணிக ஆவணங்களில் பொய்யான விபரங்கள் வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வணிக ஆவணங்களில் பொய்யான விபரங்களை சேர்த்த வழக்கில் குற்றவாளி என நியுயோர்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு எதிராக குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை.

ஜூலை 11ம் திகதி டிரம்பிற்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்படும். டிரம்பிற்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments