நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக இதுவரை 26 பேர்
உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே பிரமித்த பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது’ சீரற்ற காலநிலையால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு 41 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

