Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாகப்டன் விஜயகாந்தின் மகன் முன்னிலை

கப்டன் விஜயகாந்தின் மகன் முன்னிலை

விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய மறைந்த கெப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில்,  தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தமிழக நிலைவரப்படி தி.மு.க. 38 தொகுதிகளிலும் அ.தி.மு.க. 1 தொகுதியிலும் பா.ஜ.க. 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை.வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய மறைந்த கெப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments