Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇராஜாங்க அமைச்சரான வியாழேந்திரன்

இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரன்

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர்
சதாசிவம் வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில்
இன்று திங்கட்கிழமை (24) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக,
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments