Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாபிரித்தானியப் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு

பிரித்தானியப் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு

பிரித்தானியப் பொதுத் தேர்தல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில்இ புலம்பெயர்ந்த
வாக்காளர்களும் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற பிரித்தானியப் பேரரசின் முன்னாள் பிரதேசங்களான காமன்வெல்த் நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் குறித்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்குப் பதிலாக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி குறித்த தேர்தலில் அமோக வெற்றியைப் பெறும் எனப் பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments