Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஎதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த தமிழ் எம்.பிக்கள்

எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த தமிழ் எம்.பிக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துள்ளனர்.

எதிர்க்கட்சி அலுலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments