ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று
வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று காலைபொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது
அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவின் பெயர் ஒகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

