Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் பத்து மணிவரை 22.53 வீதம் வாக்கு பதிவு

யாழில் பத்து மணிவரை 22.53 வீதம் வாக்கு பதிவு

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான
நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட
உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments