Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாமாவீரர்களுக்கு அஞ்சலி : நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு Vijay Twitter India

மாவீரர்களுக்கு அஞ்சலி : நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு Vijay Twitter India

தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் அதனை பொருட்படுத்தாது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான பதிவொன்றை நடிகரும் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் (Vijay) பதிவிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி

குறித்த பதிவை சற்றுமுன்னர் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேற்படி பதிவில்,  “மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments