Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்மீனத்தில் நீந்தப்போகும் சனி.., பணக்கட்டை மூட்டையாய் அள்ளப்போகும் 4 ராசிகள்

மீனத்தில் நீந்தப்போகும் சனி.., பணக்கட்டை மூட்டையாய் அள்ளப்போகும் 4 ராசிகள்

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

இந்நிலையில், சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார்.

மார்ச் மாதம் அவர் குரு பகவானின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மீனத்தில் சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.

இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டங்களை பெறப்போகின்றனர்.

ரிஷபம்

  • தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
  • நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த அனைத்து பணிகளும் நிறைவேறும்.
  • வாழ்க்கைத் துணையின் அன்பைப் பெறுவீர்கள்.
  • உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
  • வசதிகள் அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.
  • ஆன்மீக யாத்திரை செல்ல வாய்ப்பு உண்டு.

மிதுனம்

  • தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
  • நிதி நிலைமை வலுப்பெறும்.
  • வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.
  • திடீர் நிதி ஆதாயம் ஏற்படும்.
  • குடும்பம் மற்றும் உறவுகளில் இனிமை இருக்கும்.
  • முன்னேற்றமும் செழிப்பும் இருக்கும்.
  • நல்ல வருமானம் ஈட்டுவதுடன் திருமண வாழ்வில் இனிமையும் உண்டாகும்.

துலாம்

  • பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள்.
  • எதிரிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும்.
  • நீதிமன்ற அலுவலக விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
  • மன உளைச்சல் நீங்கும்.
  • ஆரோக்கியம் மேம்படும்.
  • வியாபாரம் கூடும்.
  • குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
  • புகழ் உயரும்.
  • அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • தொழிலில் விரும்பிய பலன் கிடைக்கும்.

மகரம்

  • அனைத்து விதமான இன்பங்களையும் அனுபவிப்பார்கள்.
  • புத்தாண்டில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
  • நம்பிக்கை அதிகரிக்கும்.
  • புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரமாக இது இருக்கும்.
  • முதலீடுகள் மிகவும் லாபகரமாக இருக்கும்.
  • நிதி நிலை வலுவாக இருக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments