Sunday, September 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவியாழன் அன்று தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்

வியாழன் அன்று தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்

எதிர்வரும் 27 ஆம் திகதி (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமென்றும்
அனைத்து நகராட்சி மன்றங்கள்இ நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள்
பராமரிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க
தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வாக்குப்பதிவு ஏப்ரல் இறுதியில் அல்லது
மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments