Sunday, September 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஆட்டோ மோட்டார்சைக்கில் மோதி விபத்து

ஆட்டோ மோட்டார்சைக்கில் மோதி விபத்து

யாழ் பிரவுண் வீதி சந்தியில் ஆட்டோ மோட்டார்சைக்கில் மோதிய விபத்துச்
சம்பவம்மென்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நான்குசந்தியாக காணப்படுகிற பிறவுண் வீதி சந்தியில் மழை
பெய்து கொண்டிருந்த போது இன்று மாலை இம்பெற்றுள்ளது.

ஆட்டோவும் மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துள்ளானதில் வீதியில் நின்றிருந்த
மோட்டார் சைக்கிலொன்றையுப் ஆட்டோ மோதித்தள்ளியது.

இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லாது தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

இச் சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதிவிபத்துக்கள் ஏற்பட்டு
வருகின்றமையினால் வீதிச் சமிக்ஞை பொருத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக
அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments