மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபையை
இலங்கைத் தமிழ் அரசு கட்சி கைப்பற்றியுள்ளது.
தமிழரசுக் கட்சி 18, 642 வாக்குகளைப் பெற்று 16 இடங்களைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 11, 062 வாக்குகளைப் பெற்று 9 இடங்களைப் பெற்றுள்ளது.
சுயேச்சைக் குழுவும் 5, 325 வாக்குகளைப் பெற்று 4 இடங்களைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 4, 303 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 3, 052 வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாநகர சபையில்
2 இடங்களைப் பெற்றுள்ளது.

