Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் நீக்கம் : அரசியல் பழிவாங்கல்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் நீக்கம் : அரசியல் பழிவாங்கல்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நீக்க தற்போதைய
அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அது ஒரு பிரச்சினை அல்ல என்றும்,  தான் பெற்ற சலுகைகள் பொதுமக்களிடமிருந்து
பெற்றவை என்றும்இ அதற்கு மேல் எதுவும் முக்கியமில்லை என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையை விட மெதமுலன மிகவும் சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments